கவிஞர்கள் அறிமுகம்!!
கன்னல் கரும்பென இனிக்கும் தமிழ்பால் ஈர்க்கப்பட்டு, கவிதை இயற்றும் நுண்மையான திறன் பெற்று இனிக்கும் நற்றமிழ்க் கவிதைகளை எழுதியுள்ளனர். நம் மாணவியர்,
சி. ஆலிஸ்ரேச்சல் வி. ஸ்ரீதர்ஷினி வெ. ஹர்ஷிதா ஆகிய மூவரும்.அவர்களுள் ஸ்ரீதர்ஷினி ஐம்பது கவிதைகளையும்,செல்வி. ஆலிஸ் ரேச்சல் முப்பது கவிதைகளையும்,செல்வி.ஹர்ஷிதா இருபது கவிதைகளையும் இயற்றிட இரா. கெவின் ஸ்மித் மற்றும் பிரனித் வின்சென்ட் இருவரும் இணைந்து புத்தக வடிவமைப்பை கலையார்வத்துடன் செய்திட 22.3.25 அன்று எமது தாளளர் டாக்டர்.விமலாராணி பிரிட்டோ அவர்களால் கவிதைப் புத்தகம் சிறப்புற வெளியிடப்பட்டது.
Leave a reply