கவிஞர்கள் அறிமுகம்!! கன்னல் கரும்பென இனிக்கும் தமிழ்பால் ஈர்க்கப்பட்டு, கவிதை இயற்றும் நுண்மையான திறன் பெற்று இனிக்கும் நற்றமிழ்க் கவிதைகளை எழுதியுள்ளனர். நம் மாணவியர், சி. ஆலிஸ்ரேச்சல் வி. ஸ்ரீதர்ஷினி வெ. ஹர்ஷிதா ஆகிய மூவரும்.அவர்களுள் ஸ்ரீதர்ஷினி ஐம்பது கவிதைகளையும்,செல்வி. ஆலிஸ் ரேச்சல்…